சிறந்த வகுப்பறை முகாமைத்தவத்தின் அடிப்படை விதிகள்
சிறந்த வகுப்பறை முகாமைத்தவத்தின் அடிப்படை விதிகள்
1. நேரந்தவறாமை.
2. நன்றாக ஆயத்தத்தோடு இருத்தல்.
3. இயன்றளவு வகுப்பைத் துரிதமாக வேலையிலீடுபடுத்தல்.
4. சிறந்த முறையில் வகுப்பை விளித்தல்.
5. முழு வகுப்பினதும் பங்குபற்றலையும் ஒத்துழைப்பையும் வலியுறுத்தல்.
6. வகுப்பறையில் நடைபெறுவனவற்றைப் பகுப்பாய்வு செய்தல் வேண்டும்.
7. வகுப்பறையில் நடைபெறுவன பற்றி மிகுந்த கவனத்துடன் இருத்தல்.
8. மாணவர்களின் பிரச்சினை பற்றிக் கவனித்துப் பார்த்தல்.
No comments